Thursday, September 28, 2006

ஏமாத்திபுட்டீங்களே... திருமா தம்பி.

என்ன கொடுமை சார் இது?

கட்சிய உடைக்கறது, கடைசி நேரம் வரை வரை கூட்ட்ணியில இருக்க வச்சி அப்புரம் அணி மாற வைக்கறது, MLA க்களை அணி மாற வச்சி அறிக்கை விட வைக்கிறது,நடிகர்களை தன் பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்வது..இது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்கறாங்களே..நியாயமா? அடுக்குமா?

அம்மா அந்த மாதிரி பன்னத ராஜதந்திரம் னு சொல்லிகிட்டு இருந்தோமே... அது எல்லாம் அம்மாவாலதான் முடியும்னு வேற வாய்சவடால் விட்டுகிட்டு இருந்தோமே.. கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. இப்பொ எல்லாம் போச்சே...என்ன் பன்றதுன்னு புரியலியே...கண்ண வேற கட்டுதே..அய்யோ...அம்மா...

14 comments:

ஆவி அம்மணி said...

:-)))

கைப்புள்ள said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா. இப்படி எல்லாம் நடக்கலைன்னா தான் நீங்க ஆச்சரியப் படணும்.

கைப்புள்ள said...

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா. இப்படி எல்லாம் நடக்கலைன்னா தான் நீங்க ஆச்சரியப் படணும்.

Anonymous said...

//என்ன கொடுமை சார் இது?//

தப்பு அப்படி எல்லாம் பேசக்கூடாது.

என்ன கொடுமை இது சரவணன்னுதான் கேக்கனும்.. புரியுதா..

ILA (a) இளா said...

இது அரஜியல், இதுல எல்லாம் இது ரெம்ப ஜகஜம்.

அசுரன் said...

தலித்தயம் பேசுவது ஒரு வகை பிழைப்புவாதம்தான். அதுதான் அம்பேத்காரின் கடைசி கால அனுபவமும் கூட(கறுப்புப் பார்ப்பனர்கள்).

சாதி ரீதியான தீர்வு என்று நாம் செய்ல்படத் தொடங்கினால் அது கடைசியில் பார்ப்பினிய கட்டமைப்புக்குள் வந்துதான் நிற்க்கும். திருமா, மாயாவதி, தடா பெரியசாமி என்று அனைத்து அனுபவங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன

இதில் மேற்கொண்டு எதுவும் விவாதம் நடத்த தற்பொழுது நான் தயாராயில்லை.

அசுரன்

லக்கிலுக் said...

என்ன பண்ணுறது? எவ்வளவு நாளு தான் செருப்படி வாங்க முடியும்? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கில்லையா?

ஈழத்தமிழருக்கும், பஞ்சமி நிலங்களுக்காகவும் போராடியவரை கொசுக்கள் சார்பாக சிக்கன் குனியாவுக்கு போராடச் சொன்னால் வேற என்னத்தை தான் பண்ணுவார்?

முத்துகுமரன் said...

//கொடுத்த அல்வாவ முந்திரி, திராட்சையோட சேத்து இப்போ திருப்பி கொடுக்கறாங்களே.. //

கலக்கல் :-))

Syam said...

//அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா. இப்படி எல்லாம் நடக்கலைன்னா தான் நீங்க ஆச்சரியப் படணும்.//

தல ரொம்ப சரியா சொன்ன...கக்கக்கபோ :-)

ஜொள்ளுப்பாண்டி said...

அரசியலும் சாப்ட்வேர் மாதிரிதாங்கோ. தாவுனாதான் முன்னேறமுடியும் :))))

கதிர் said...

அதுக்கு நீங்க ஏன் ஒப்பாரி வைக்கறீங்க!
இப்படி ஆரம்பிச்சீங்க வைங்க ஒப்பாரிய நிறுத்தவே விட மாட்டாய்ங்க!

தலைப்ப மாத்துங்க ஓசை.

ஏமாத்திக்கிட்டே இருக்கீங்களே திருமா!

Anonymous said...

திருமா மட்டும்தானா?

மருத்துவர் அய்யாவும், வைக்கோவும் கூடத்தான் எந்தனையோமுறை ஷண்ட்டிங் அடிச்சிருக்காங்க!

இதனாலதான் அரசியலை சாக்கடைன்னு சொல்றது!

சின்னப்பதாஸ்

மனதின் ஓசை said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி..
அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் போய் விட்டது..

உண்மை.. அரசியலில் இதெல்லாம் சகஜம்தான்..
அரசியல் சாக்கடை என்பது அடிக்கடி நிரூபனம் ஆகிறது..பாவ்ப்பட்ட தொண்டர்கள்தான் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு என் அனுதாபங்கள்.


அசுரன்.. வருகைக்கு நன்றி..தங்கள் வார்த்தைகள் புது விவாத்த்திற்கு வித்திடுகிறது.. உங்கள் பதிவில் இது சம்பந்தமான (வழக்கம் போல)அழகான கட்டுரை விளக்கங்களுடன் வரும் என நம்புகிறேன்..

Jay said...

To survive in political stream.. They have to have such a talents..
I respect him bcos He is a storng supporter of Sri Lankan Tamils.. He may have taken a good decision.